சனையா இருபத்தியெட்டு
விடிவதற்குள் டாக்ட்டர் தூக்கத்தில் இருந்து கண்களை திறந்து விட்டார். பாதித்தூக்கத்தில் தலையணையின் அடியில் துடித்து ஓய்ந்து போன தொலைபேசி தொடு திரையை எதோ நினைப்பு வரக் கட்டிலில் கிடந்தபடி மெல்லக் கைகளைத் தலையணையின் அடியில் துளைத்து தொலைபேசியை எடுத்தார். தொலைபேசியின் தொடு திரையில் அந்தக்குறுந்தகவலும் சில தொண்டை இறுகிபோன அழுகுரல்ப்பதிவுகளும் திரையில் அனுங்கிக்கொண்டிருந்தன. கண்களை அழுத்தித்துடைத்தபடியே குறுந்தகவல்களை எழுத்துப்பிழையின்றித் திரும்பத்திரும்ப பதட்டத்துடன் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் துரித கணேசன். சில நொடிகளின் பின்பு தெளிவாக அதை உறுதிசெய்தார். கருணைநாதனுடைய […]
Continue Reading