வயல் மாதா சிறுகதைத்தொகுப்பின் எதிர்ப்புக்குறித்து சுகன் கனகசபை

பேய்க்குப் படித்துத் தாயில் ஏவிப் பார்க்கிறதெனச் சொல்வது ; இன்றைய எழுத்தியக்கத்தில் இச் சொல்வழக்கிற்குப் பெரும் பொருளுண்டு. சர்ச்சைகளை எப்போதும் காமுற்று அதே சர்ச்சைகளின் வழிகாட்டலில் மேலும் மேலும் சர்ச்சைகளிற்காகவும் பரபரப்பின் உச்ச உணர்வு நிலை தரும் சுவாரஸ்யத்திற்காகவும் வாசிப்பைக் கைக்கொள்வோர் பலருண்டு. கருத்து பேச்சு எழுத்துச் சுதந்திரம் எனச் சொல்லிக்கொண்டுதான் இன்றைய ஏகாதிபத்திய வல்லாண்மை நாடுகள் நமது கொடும் போர்களையும் அழிவுகளையும் கொண்டு நடாத்துகின்றன. இடம் பொருள் ஏவல் என சூழ் நிலைகளுக்குப் பொருத்தமான நிலைகளில் […]

Continue Reading