மாதா வயலில் சிக்கிக் கொண்ட இலங்கை ஐரோப்பிய கத்தோலிக்கர்-jp josephine baba
சமீபத்தில் வாசித்துக் கொண்டு இருக்கும் புத்தகம் டானியல் ஜெயந்தனின் வயல் மாதா . இன்னும் முழுமையாக வாசிக்க இயலவில்லை. முதல் மூன்று கதைகள் , மற்றும் சமீபத்தில் அவர் பலரின் எதிர்ப்பை சந்தித்த வயல்மாதா என்ற கதையை வாசித்து முடித்தேன். இந்த கதைக்கு இத்தனை எதிர்ப்பா? என்று தோன்றியது. . வாசித்த மூன்று கதையிலும் சமூகத்தில் இருக்கும் விளிம்பு நிலை மாந்தர்கள் பார்வையில், அடிமட்ட மக்கள் மொழியில் எழுதி உள்ளார். வயல் மாதா கதையில் கூட இரு […]
Continue Reading