‘வாழை’ திரைப்படமும் பாலியல் சமிக்ஞையும்

அண்மைக்காலத் தமிழ் சினிமாவை நுட்பமாக அவதானிக்கும் போது; தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கரு, பாத்திரத் தேர்வு, களம், காட்சிப்படுத்தும் முறை எல்லாவற்றிலும் கடந்த  பத்து ஆண்டுகளில் இங்கு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றைத் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த பாரிய வளர்ச்சியின் சமிக்ஞையாகக் கருதிக் கொள்ள முடியும். இம்மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் மிக முக்கிய காரணிகளாக சிலவற்றைக் கூறலாம். இலக்கியத்தோடு பரீட்சயம் மிக்க கதையாசிரியர்களின்  வருகை, தமிழ் எழுத்தாளர்கள் நடிகர்களாகவும், வசனகர்த்தாக்களாகவும் இங்கு அறிமுகப்படுத்தப்படுவதும், சர்வதேசத் திரைப்படங்கள், […]

Continue Reading