வயல் மாதா சிறுகதைத்தொகுப்பு எதிர்ப்புக்குறித்து எழுத்தாளர் சோபா சக்தி

நூல் எரிக்கும் சுதந்திரத்திற்காக எழுத்தாளர்களும், பதிப்பாளர்களுமே குரல் கொடுக்கும் நம்முடைய பாழாய்ப்போன தமிழ்ச் சூழலில், நூலை எரிக்கும் சங்கிகள், சங்கங்கள், சாதி அமைப்புகள் போன்றவற்றைக் குற்றம் சொல்லி யாது பயன்? அண்மையில், எழுத்தாளர் அருண்மொழிவர்மன் ‘நூலைக் காசுகொடுத்து வாங்கி எரிக்கும் சுதந்திரத்திற்காக’ முகநூலில் குரல் கொடுக்க, சிலபல எழுத்தாளர்களும், அறிஞர்களும் லைக்கிட்டு எரியும் புத்தகத்தில் எண்ணெய் ஊற்றினார்கள். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு, காலச்சுவடு கண்ணன் ‘நூல் எரிக்கும் சுதந்திரம்’ என ‘தமிழ் இந்து’ பத்திரிகையில் கட்டுரையே எழுதியிருக்கிறார். […]

Continue Reading